Add your promotional text...

செக்க சிவந்த வானம்

செவ்வானம்

Nadaraja moorthy

5/31/20261 min read

செக்க சிவந்த வானம்
***************
எங்கோ ஓர் நீதிபதி
எதோ ஓர் தீர்ப்பை
தவறாய் எழுத
யாரோ ஓர் கண்ணகி
வானத்தை எரிக்கிறாள்
அடிக்கடி காண்கிறேன்
செவ்வானம்